தென்காசியில் ஒருவருக்கு கொரோனா
தினத்தந்தி 16 March 2021 3:04 AM IST (Updated: 16 March 2021 3:04 AM IST)
Text Sizeதென்காசியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை 8 ஆயிரத்து 585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 412 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 160 பேர் இறந்துள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire