சோளிங்கர் தொகுதியில் 3 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

சோளிங்கர் தொகுதியில் 3 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 16 March 2021 7:35 AM IST (Updated: 16 March 2021 7:35 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் தொகுதியில் 3 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

நெமிலி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அ.ம.கிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யு.ரா.பாவேந்தன் ஆகியோர் நேற்று நெமிலி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியிடம் மனு தாக்கல் செய்தனர்.

Next Story