மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கைதி திடீர் சாவு + "||" + Sudden death of a prisoner receiving treatment

சிகிச்சை பெற்று வந்த கைதி திடீர் சாவு

சிகிச்சை பெற்று வந்த கைதி திடீர் சாவு
சிகிச்சை பெற்று வந்த கைதி திடீர் சாவு
திருப்பத்தூர்
காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 52). இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு முழங்காலில் பிரச்சினை ஏற்பட்டு வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. துக்க நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் திடீர் சாவு
முக்கூடல் அருகே துக்க வீட்டிற்கு வந்த வாலிபர் திடீரென்று இறந்தார்.
2. டிரைவர் திடீர் சாவு
நெல்லையில் டிரைவர் திடீரென்று இறந்தார்.
3. சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீர் சாவு
சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீரென இறந்தார்.
4. சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீர் சாவு
சுயேச்சையாக போட்டியிட்டவர் திடீரென இறந்தார்.
5. பெயிண்டர் திடீர் சாவு
நெல்லையில் பெயிண்டர் திடீரென்று இறந்தார்.