ராஜபாளையத்தில் தீவிர வாகன சோதனை


ராஜபாளையத்தில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 17 March 2021 2:03 AM IST (Updated: 17 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 
சட்டமன்ற ேதர்தல் 
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராஜபாளையத்தில் தேர்தல் முன்ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம், பேரணி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. அதேபோல ராஜபாளையத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 
வாகன சோதனை 
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் ராஜபாளையம் - மதுரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
நிலைய கண்காணிப்புக்குழு அலுவலர் அப்துல் வாஹித் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

Next Story