மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க.வினர் மீது வழக்கு + "||" + The case against the AIADMK

அ.தி.மு.க.வினர் மீது வழக்கு

அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
இளையான்குடி
இளையான்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஆயிரவைசிய திருமண மகாலில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர்கள் சிலம்பரசன், ராஜபிரதீப் ஆகியோர் கட்சிக்கொடி மற்றும் சின்னங்கள் அடங்கிய வாகணங்களுடன் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி கூட்டமாக நின்றனர். இதனால் இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், கொரோனா தொற்று கால நடைமுறை, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் இளையான்குடி வடக்கு குரூப் கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அ.தி.மு.க. ஒன்றிய தலைவர்கள் சிலம்பரசன், ராஜபிரதீப் மற்றும் பலர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலியே பயிரை மேய்ந்த கதை; பாகிஸ்தானில் உணவு விடுதி ஊழியரிடம் பணம் பறித்த போலீசார்
பாகிஸ்தானில் சகோதரியை சந்திக்க சென்ற நபரிடம் இருந்து பணம் பறித்த 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2. மதுரை மாஸ்டர் பிளானை மாற்றி அமைக்கக்கோரி வழக்கு
மதுரை மாஸ்டர் பிளானை மாற்றி அமைக்கக்கோரி வழக்கு
3. விதிமீறி இயக்கப்பட்ட 26 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு
விதிமீறி இயக்கப்பட்ட 26 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு
4. பொதுப்பணித்துறை என்ஜினீயர், மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
பொதுப்பணித்துறை என்ஜினீயர், மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
5. சாலை விதி மீறல்;445 பேர் மீது வழக்கு பதிவு
சாலை விதி மீறல்;445 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது