நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,895 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,895 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 March 2021 12:44 AM IST (Updated: 18 March 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,895 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் அரசு பஸ் டிரைவர் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,895 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,738 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 46 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
======

Next Story