ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு
x
தினத்தந்தி 18 March 2021 2:58 AM IST (Updated: 18 March 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு நடைபெற்றது.

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு நடைபெற்றது.
ஊஞ்சலூர் மாரியம்மன்
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு தினமும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வருகின்றனர்.
குண்டம் 
இதைத்தொடர்ந்து நாள்ேதாரும் சாமி புறப்பாடு, திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வருகிற   24-ந் தேதி  மாலை நடக்கிறது. 25-ந் தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Next Story