நடைபயிற்சி செல்லும் யானை


நடைபயிற்சி செல்லும் யானை
x
தினத்தந்தி 18 March 2021 8:42 PM GMT (Updated: 18 March 2021 8:42 PM GMT)

நடைபயிற்சி செல்லும் யானை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால் ய தா புத்துணர்ச்சிக்காக நகர் வீதிகளில்  தினமும் நடைபயிற்சி மேற்கொள்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் ெசய்திருந்தனர். 

Next Story