வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 21 March 2021 9:51 PM GMT (Updated: 21 March 2021 9:51 PM GMT)

சிவகிரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

சிவகிரி, மார்ச்:
தேர்தல் விதிமுறைகள் தொடர்பான பயிற்சி கூட்டம் சிவகிரியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதா, தாசில்தார் ஆனந்த், மண்டல துணை தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் கருத்தப்பாண்டியன், வருவாய் ஆய்வாளர் முத்துகுமார், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி மற்றும் வாக்குசாவடி நிலைய அலுவலர்கள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story