7 தொகுதிகளிலும் 149 பேர்


7 தொகுதிகளிலும் 149 பேர்
x
தினத்தந்தி 23 March 2021 12:53 AM IST (Updated: 23 March 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

7 தொகுதிகளிலும் 149 பேர் போட்டியிடுகின்றனர்

விருதுநகர்,மார்ச்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 172 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 23 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 149 பேர் களத்தில் உள்ளனர். இதில் 17 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அதிகபட்சமாக அருப்புக் கோட்டை தொகுதியில் 29 பேரும், குறைந்த பட்சமாக ராஜபாளையத்தில் 14 பேரும் போட்டியிடுகின்றனர்.

Next Story