உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி


உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
x
தினத்தந்தி 23 March 2021 2:12 AM IST (Updated: 23 March 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

மதுரை 
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த தீப்பெட்டி கணேசன் உடலநலக் குறைவால் இறந்தார். இதனை அறிந்த நடிகரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தீப்பெட்டி கணேசன் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தி.மு.க. சார்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டது.

Next Story