திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா


திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 March 2021 2:31 AM IST (Updated: 23 March 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 6 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Next Story