காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் தொகுதியில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
1.சி.வி.எம்.பி.எழிலரசன்
(தி.மு.க.)
2.பி.மகேஸ்குமார்(பா.ம.க.)
3..கே.பிரபாகரன்(பகுஜன் சமாஜ் கட்சி)
4.பி.கோபிநாத்(மக்கள் நீதி மய்யம்)
5.எஸ்.சால்தின்
(நாம் தமிழர்)
6.என்.மனோகரன்
(அ.ம.மு.க.)
7.எம்.மேகநாதன்(புதிய ஜனநாயக மக்கள் கட்சி)8.அருள்நாதன்(சுயே)
9.இளங்கோவன்(சுயே)
10.எழிலரசன்(சுயே)
11.சீனிவாசன்(சுயே)
12.ஞானமூர்த்தி(சுயே)
13.மகேஷ்(சுயே)
14.வினோத்ராஜ்(சுயே)
15.ஜெயராஜ்(சுயே)
உத்திரமேரூர்
உத்திரமேரூர் தொகுதியில் 20 பேர் போட்டியிடுகின்றனர்.
1.க.சுந்தர்(தி.மு.க.)
2.வி.சோமசுந்தரம்(அ.தி.மு.க.)
3.சுரேஷ்(பகுஜன் சமாஜ்கட்சி)
4.காமாட்சி(நாம் தமிழர்)
5.சிவக்குமார்(தேசிய மக்கள் சக்தி கட்சி)
6.சூசையப்பர்(மக்கள் நீதி மய்யம்)
7.ரஞ்சித்குமார்(அ.ம.மு.க.)
8.ஜெய்சுதா(இந்திய குடியரசு கட்சி)
9.ஆரோக்கியசாமி(சுயே)
10.குணசேகர்(சுயே)
11.சரவணன்(சுயே)
12.சிவலிங்கம்(சுயே)
13.சின்னசாமி(சுயே)
14.தங்கராஜ்(சுயே)
15.தேவராஜன்(சுயே)
16.பொன்னம்பலம்(சுயே)
17.மாதவராஜ்(சுயே)
18.ஜீவானந்தம்(சுயே)
19.ஜெயபாலன்(சுயே)
20.ஜெயராமன்(சுயே)
ஸ்ரீபெரும்புதூர்(தனி)
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற (தனி) தொகுதியில் போட்டியிட 25 பேர் வேட்பு மனு அளித்தனர். அதில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 15 பேர் போட்டியிடுகின்றனர்.
1.கே.பழனி (அ.தி.மு.க.)
2.செல்வபெருந்தகை
(காங்கிரஸ்)
3.மொளச்சூர்பெருமாள் (அ.ம.மு.க.)
4.புஷ்பராஜ் (நாம் தமிழர் கட்சி)
5 தணிகைவேல் (மக்கள் நீதி மய்யம்)
6.வினோத் (பகுஜன் சமாஜ் கட்சி)
7.லோகேஷ் (தேசிய மக்கள் சக்தி கட்சி)
8.வைரமுத்து (சுயே)
9.பார்த்திபன்(சுயே)
10.தேவராஜன் (சுயே)
11.வசந்தி (சுயே)
12.சரோஜா (சுயே)
13.லினா (சுயே)
14.சுதாகர் (சுயே)
15.வேதகிரி (சுயே)
செங்கல்பட்டு
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் 30 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர் இதில் 14 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, ஒருவர் வாபஸ் பெற்ற நிலையில், 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
1.கஜா என்ற கஜேந்திரன் (அ.தி.மு.க.)
2.வரலட்சுமி மதுசூதனன் (தி.மு.க).
3.சஞ்சீவிநாதன் (நாம்
தமிழர் கட்சி)
4.டாக்டர். சதீஷ்குமார்
(அ.ம.மு.க.)
5.முத்தமிழ்செல்வன்
(இந்திய ஜனநாயக கட்சி)
6.இரணியப்பன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன்)
7.சரவணன் (அகில இந்திய ஜனநாயக கட்சி)
8.டில்லிபாபு (திப்புசுல்தான் கட்சி)
9.வசுமதி (அனைத்து
மக்கள் அரசியல் கட்சி)
10.கோபாலகிருஷ்ணன் (சுயே)
11.சீதாலட்சுமி (சுயே)
12..ராஜகோபால் (சுயே)
13.வீரதாஸ் (சுயே)
திருப்போரூர்
திருப்போரூர் தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
1.பாலாஜி(விடுதலை சிறுத்தைகள் கட்சி)
2.ஆறுமுகம்(பா.ம.க.)
3.கோதண்டபாணி
(அ.ம.மு.க.)
4.மோகன சுந்தரி (நாம்
தமிழர்)
5.லாவண்யா (மக்கள் நீதி மய்யம்)
6.பக்கிரி அம்பேத்கர்
(பகுஜன் சமாஜ் கட்சி).
7.ஜோசுவா(சுயே)
8.ரவி(சுயே)
9..துரைசாமி(சுயே)
10.நடராஜ்(சுயே)
11.அக்பர் பாஷா(சுயே)
மதுராந்தகம்(தனி)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்(தனி)தொகுதியில் 12 பேர் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், நேற்று 2 பேர் வாபஸ் பெற்றனர்.
போட்டியிடும் 10 வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல்.
1.மல்லை சத்யா
(ம.தி.மு.க.)
2.மரகதம் குமரவேல்
(அ.தி.மு.க.)
3.மதன்ராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)
4.மூர்த்தி (தே.மு.தி.க.)
5.கோதண்டம் (தேசிய சிறுபான்மை இன மக்கள் இயக்கம் )
6.சுபாஷ் (மக்கள் முன்னேற்ற கழகம்)
7.சுமிதா (நாம் தமிழர் கட்சி)
8.தினேஷ் (மக்கள் நீதி மய்யம் )
9. தமிழ்ச்செல்வன் (சுயே )
10.ரஞ்சிதம் (சுயே)
செய்யூர்(தனி)
செய்யூர் தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்ட நிலையில், 2 பேர் வாபஸ் பெற்றனர். 9 பேர் போட்டியிடுகின்றனர்.
1.கனிதா சம்பத்
(அ.தி.மு.க.)
2.பாபு (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
3.சிவா (தே.மு.தி.க.)
4.ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி)
5.அன்பு தமிழ் சேகரன் (மக்கள் நீதி மய்யம்)
6.இளையராஜா (பகுஜன் சமாஜ் கட்சி)
7.அமர்நாத் (சுயே)
8.பாபு (சுயே)
9.,வினோத் (சுயே)
திருவள்ளூர்
திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் அவர்களில் 16 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் 11 வேட்பாளர் களத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:-
1.பி.வி.ரமணா (அ.தி.மு.க.)
2.வி.ஜி.ராஜேந்திரன்(தி.மு.க.)
3.பசுபதி(நாம் தமிழர் கட்சி)
4.குரு(அ.ம.மு.க.)
5.தாஸ் என்கிற மைக்கேல் தாஸ்(பகுஜன் சமாஜ் கட்சி)
6.குமார்(சுயே)
7.சசிகுமார்(சுயே)
8.ராஜேந்திரன்(சுயே)
9.ரமணன்(சுயே)
10.ரேவதி(சுயே)
11.பாலகிருஷ்ணன்(சுயே)
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
அதன் விவரம் வருமாறு.
1.டி.ஜெ.கோவிந்தராசன்- (தி.மு.க.)
2.எம்.பிரகாஷ்- (பா.ம.க)
3.கே.எம்.டில்லி-
(தே.மு.தி.க)
4.வி.சரவணன்- (இந்திய ஜனநாயக கட்சி)
5..யு.உஷா- (நாம் தமிழர் கட்சி)
6.எஸ்.நாகராஜ்- (பகுஜன் சமாஜ்)
7.ஜெ.கவுதம்- (அனைத்து மக்கள் அரசியல் கட்சி)
8.இ.சரவணன்- (சுயே)
9.ஆர்.தேவநாதன்- (சுயே)
10.எம்.பிரகாஷ்- (சுயே)
11.கே.பிரகாஷ்- (சுயே)
12.லட்சுமி- (சுயே)
திருத்தணி
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இறுதியாக 14 பேர் போட்டியிடுகின்றனர்.
1.கோ.அரி (அ.தி.மு.க. )
2.எஸ்.சந்திரன் (தி.மு.க.)
3.டி.கிருஷ்ணமூர்த்தி
(தே.மு.தி.க)
4.மகேந்திரன்( பகுஜன் சமாஜ் கட்சி)
5.அகிலா (நாம் தமிழர் கட்சி)
6.தணிகைமலை (இந்திய ஜனநாயக கட்சி)
7.மாணிக்கம்(அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்)
8.எம். ஹரி(சுயே)
9.கே.சந்திரன்(சுயே)
10.டி.சந்திரன்(சுயே)
11.சுரேஷ்(சுயே)
12சேட்டு(சுயே)
13.பால்ராஜ் (சுயே)
14.விஜயன் (சுயே)
பொன்னேரி(தனி)
பொன்னேரி தொகுதியில் மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர்.
1.துரைசந்திரசேகர் (காங்கிரஸ்)
2.பி.பலராமன் (அ.தி.மு..க)
3.ஜே.பவானிஇளவேனி(பகுஜன் சமாஜ் கட்சி)
4.தா.தேசிங்குராஜன் (மக்கள் நீதி மய்யம்)
5.அ.மகேஸ்வரி (நாம் தமிழர் கட்சி)
6.பொன்ராஜா (அ.ம.மு.க.)
7.விஜயகுமார் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்)
8.அசோக்பிரியதர்ஷன் (சுயே)
9.சம்பத்குமார் (சுயே)
10.சுகுமார் (சுயே)
Related Tags :
Next Story