அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 24 March 2021 2:11 AM IST (Updated: 24 March 2021 2:11 AM IST)
Text Sizeஅரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 4 ஆயிரத்து 709 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 24 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 647 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire