வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு


வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 24 March 2021 2:21 AM IST (Updated: 24 March 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

காரையாறு, சேர்வலாறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

விக்கிரமசிங்கபுரம், மார்ச்:
அம்பை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சுரேந்திர நாராயண் பாண்டே காரையாறு, சேர்வலாறு, லோயர்கேம்பில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண்டல துணை தாசில்தார் மாரிச்செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், பிரேம்குமார், மைக்கேல், கிராம உதவியாளர் முத்துகுமார் ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story