தங்க மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி அருள்பாலித்தார்.


தங்க மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி அருள்பாலித்தார்.
x
தினத்தந்தி 25 March 2021 10:48 PM IST (Updated: 25 March 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முத்துக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story