தீக்குண்டம் இறங்கிய பக்தர்கள்


தீக்குண்டம் இறங்கிய பக்தர்கள்
x
தினத்தந்தி 26 March 2021 5:25 AM IST (Updated: 26 March 2021 5:25 AM IST)
t-max-icont-min-icon

சேலம் எல்லை பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.

சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லை பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீக்குண்டம் இறங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Next Story