சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.472-க்கு விற்பனை


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.472-க்கு விற்பனை
x
தினத்தந்தி 28 March 2021 4:02 AM IST (Updated: 28 March 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.472-க்கு விற்பனை ஆனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு நேற்று 5 டன் பூக்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.
இதில் மல்லிகை ஒரு கிலோ ரூ.472-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.160-க்கும், செண்டுமல்லி ரூ.40-க்கும், பட்டுப்பூ ரூ.75-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.270-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.130-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.140 ரூபாய்க்கு ஏலம் போனது.

Next Story