பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து


தீ விபத்து
x
தீ விபத்து
தினத்தந்தி 30 March 2021 7:41 AM IST (Updated: 30 March 2021 7:41 AM IST)
t-max-icont-min-icon

பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து

அன்னூர்

அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் குருக்களயாம்பாளையம் பகுதியில் தனியார் பேட்டரி தொழிற்சாலை உள்ளது.  இங்கு மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் பேட்டரிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகியது. அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
----------------------------

Next Story