ரூ.1 லட்சம் பறிமுதல்


ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2021 9:09 PM IST (Updated: 30 March 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தை அடுத்துள்ள திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள நல்லிருக்கை பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலை கண்காணிப்பு குழு தாசில்தார் ராமமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக சிக்கல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story