புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
தினத்தந்தி 30 March 2021 11:53 PM IST (Updated: 30 March 2021 11:53 PM IST)
Text Sizeபுகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அன்னவாசல், மார்ச்.31-
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பரம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, பரம்பூரை சேர்ந்த சம்சுதீன் (வயது44) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்து இருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் குடுமியான்மலை பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மாரிமுத்து (37) என்பவர்மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire