கோவிலில் சிறப்பு பூஜை


கோவிலில் சிறப்பு பூஜை
x

கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.

கோவில்பட்டி, ஏப்:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் சங்கடஹா சதுர்த்தி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையெட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. பிறகு கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story