மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2021 1:28 AM IST (Updated: 1 April 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் உடையார் தெருவை சேர்ந்த திருவேங்கடம் (வயது 53) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் பதுபாட்டில்களை பதுக்கி விற்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, குழவடையான் காலனி தெருவை சேர்ந்த பொருமதுரை (62) என்பவரும் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டார்.


Next Story