அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தல்


அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2021 12:56 AM IST (Updated: 2 April 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பயிற்சி வகுப்பில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், ஏப்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நாளை 7 பயிற்சி மையங்களில் நடைபெற உள்ளது. எனவே தொகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி குழு வாரியாகவும் அனைத்து வாக்குப் பதிவு அலுவலர்களும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story