மாவட்ட செய்திகள்

தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு + "||" + Case

தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு

தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு
இளையான்குடி அருகே தேர்தல் விதி மீறியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கண்டனி-நெஞ்சத்தூர் கிராமங்களில் தி.மு.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கண்டனி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் (வயது 30) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்து உள்ளார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை மீறியதாக 323 பேர் மீது வழக்கு
ஊரடங்கை மீறியதாக 323 பேர் மீது வழக்கு
2. இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
3. ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு; செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறினார்.
4. ஆர்ப்பாட்டம் நடத்திய 13 பேர் மீது வழக்கு
எஸ்.புதூர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
5. தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு
எஸ்.புதூர் அருகே தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தி.மு.க.வினர் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.