மாவட்ட செய்திகள்

சாலை விதி மீறல்;445 பேர் மீது வழக்கு பதிவு + "||" + Road violation: 445 prosecuted

சாலை விதி மீறல்;445 பேர் மீது வழக்கு பதிவு

சாலை விதி மீறல்;445 பேர் மீது வழக்கு பதிவு
சாலை விதி மீறல்;445 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 19 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றிச் சென்றதாகவும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாகவும் தலா ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 212 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 51 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 17 மீதும், இதர பிரிவுகளின் கீழ் 114 பேர் மீதும் என மொத்தம் 445 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.76 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போலி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் போலி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்
டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3. உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு
உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
4. போலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
போலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
5. தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளர் மீது வழக்கு
தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்ததால் ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.