மாவட்ட செய்திகள்

தொழிலாளி தற்கொலை + "||" + Worker suicide

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை
வாடிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி,ஏப்
வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சுகுமார் (வயது 23). இவர் நகரியில் உள்ள பிஸ்கட் தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சுகுமார் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
2. திருச்செந்தூர் அருகே தொழிலாளி தற்கொலை
திருச்செந்தூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
3. அதியமான்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
அதியமான்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
4. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கல்லிடைக்குறிச்சியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.