கவச உடையுடன் ஓட்டுப்போட வந்த வாக்காளர்


கவச உடையுடன் ஓட்டுப்போட வந்த வாக்காளர்
x
தினத்தந்தி 6 April 2021 8:37 PM GMT (Updated: 6 April 2021 8:37 PM GMT)

நெல்லையில் கவச உடையுடன் கொரோனா நோயாளி ஒருவர் ஓட்டுப்போட வந்தார்.

நெல்லை, ஏப்:
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று மாலை கொரோனா நோயாளி ஒருவர் முழு கவச உடையுடன் வந்து வாக்களித்துச் சென்றார்.

Next Story