மாவட்ட செய்திகள்

கொல்லிமலை விளாரம் கிராமத்தில்வனப்பகுதியில் திடீர் தீ + "||" + Sudden fire in the woods

கொல்லிமலை விளாரம் கிராமத்தில்வனப்பகுதியில் திடீர் தீ

கொல்லிமலை விளாரம் கிராமத்தில்வனப்பகுதியில் திடீர் தீ
வனப்பகுதியில் திடீர் தீ
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தேவானூர் நாடு ஊராட்சியில் விளாரம் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருந்து சேத்தூர் கிராமம் செல்லும் வழியில் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பல்வேறு ரக மரங்கள், செடி- கொடிகள் எரிந்து சாம்பலானது. இதை அறிந்த கொல்லிமலை வனத்துறை அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று அந்த தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் பாலமலை வனப்பகுதியில் திடீர் தீ
மேட்டூர் பாலமலை வனப்பகுதியில் திடீர் தீ.