மாவட்ட செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + IAS officer admitted to Corona Rajiv Gandhi Hospital

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி.
சென்னை, 

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் சகாயம் (வயது 58). சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அவரது ஆதரவாளர்கள் 36 தொகுதிகளில் போட்டியிட்டனர்.

இதற்கிடையே சகாயத்துக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் நேற்று ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே அவரை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக சுகாதார தினம்; நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ‘வதந்தியை நம்ப வேண்டாம்’ என சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்
தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், 6-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
4. பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 7 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.