மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in another 25 people

மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று