மாவட்ட செய்திகள்

மதுவிற்ற 2 பேர் கைது + "||" + Arrested

மதுவிற்ற 2 பேர் கைது

மதுவிற்ற 2 பேர் கைது
சாத்தூரில் மது விற்ற 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.
சாத்தூர், 
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டியபுரம் பட்டாசு கடை அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அணைக்கரைபட்டியை சேர்ந்த ஊமைத்துரை (வயது 52) என்பவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நென்மேனி ஆற்றில் வைத்து மதுவிற்ற என்.மேட்டுபட்டியை சேர்ந்த நாராயணசாமி (57) என்பவரிடம் இருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது
வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
3. மதுபாட்டில்களுடன் பெண் கைது
சேடபட்டி அருகே மதுபாட்டில்களுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
4. 5 பேர் கைது
மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பறக்கும் படையினரை கண்டதும் சாலையோரத்தில் பணப்பை வீச்சு; 4 பேர் கைது
அரியலூரில் பறக்கும் படையினரை கண்டதும் சாலையோரத்தில் பணப்பையை வீசிய அ.தி.மு.க.வினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.