மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது + "||" + The person who broke the voting machine was arrested

அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது

அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது
வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள ஆலங்குடி பஞ்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). டிரைவரான இவர் நேற்று முன்தினம் வாக்குச்சாவடிக்குள்  புகுந்து வி.வி.பேட் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனையடுத்து அங்கு இருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் அவரை பிடித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
தாளவாடி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நகை பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. தந்தையை தாக்கிய மகன் கைது
விருதுநகரில் தந்தையை தாக்கிய மகனை கைது செய்தனர்.
4. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
5. மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது
மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.