மாவட்ட செய்திகள்

மண்பானைகள் தயார் + "||" + The pots are ready

மண்பானைகள் தயார்

மண்பானைகள் தயார்
மானாமதுரையில் தாகம் தீர்க்க மண்பானைகள் தயார் நிலையில் உள்ளன.
மண்பானைகள் என்றாலே மானாமதுரை பிரசித்தம். இங்கு இதை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் தாகம் தீர்க்க மண்பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மானாமதுரையில் தயாரான மண்பானைகளை படத்தில் காணலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர்களின் தாகம் தீர்க்க மண்பானைகள் தயார்
வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் தாகம் தீர்க்க மண்பானைகள் தயார் நிலையில் உள்ளன.