மாவட்ட செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு + "||" + egg hen rate increased in namakal

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து உள்ளது.
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல் கறிக்கோழி கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.122 ஆக உயர்ந்து உள்ளது.
முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக நீடிக்கிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 485 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 485 காசுகளாக நிர்ணயம்
2. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 475 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 475 காசுகளாக நிர்ணயம்
3. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 445 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 445 காசுகளாக நிர்ணயம்
4. நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது.
5. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலைரூ.10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலைரூ.10 காசுகள் உயர்வு