மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் பாதிப்பு + "||" + Corona outbreak in Chengalpattu district affects 390 people in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 390 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்தது. 2,679 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 221 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 464 பேர் உயிரிழந்துள்ளனர். 602 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா? ஐ.சி.சி. அதிகாரி பதில்
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
3. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. திரிபுரா முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு
திரிபுரா முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு
5. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
மும்பையில் பல இடங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள் வெறிச்சோடின.