மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு + "||" + In Tiruvallur district, 208 people were affected by corona infection in a single day

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 418 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1169 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 716 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: கடந்த 3 மாதங்களில் 276 நிறுவனங்கள் மூடப்பட்டன துபாய் மாநகராட்சி தகவல்
துபாயில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் விதிமுறைகள் மீறிய 276 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2. கொரோனா அறிகுறி இருந்தால் அலட்சியம் வேண்டாம்; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்
கொரோனா அறிகுறி இருந்தால் அலட்சியமாக இருக்கவேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வையுங்கள்; பிரதமர் மோடிக்கு, உத்தவ் தாக்கரே கடிதம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமானப்படை விமானங்களை பயன்படுத்தி மராட்டியத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
4. மராட்டியத்தில் 3-வது தடவையாக 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; 349 பேர் பலியான பரிதாபம்
மராட்டியத்தில் புதிதாக 61 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. ஓமனில் புதிதாக 1,035 பேருக்கு கொரோனா 14 பேர் பலி
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்தவ பரிசோதனை முடிவுகளில், 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.