மாவட்ட செய்திகள்

சென்னை புழல் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருட்டு + "||" + Theft of a cell phone shop near Puhal, Chennai

சென்னை புழல் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருட்டு

சென்னை புழல் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருட்டு
சென்னை பெரம்பூர் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
சென்னை பெரம்பூர் டி.டி.தோட்டத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 24). இவர், புழல் விநாயகபுரம் செம்பியம் சாலை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த 10 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணி திருட்டு
கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணி திருடப்பட்டுள்ளது.
2. ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருட்டு
இளையான்குடி அருகே ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருடப்பட்டது.
3. சென்னிமலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேர் கைது
சென்னிமலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வீட்டில் நகை, பணம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பூதலூரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பூதலூரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. அம்மாபேட்டை பகுதியில் ஆடு திருடியவர் கைது
அம்மாபேட்டை பகுதியில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.