மாவட்ட செய்திகள்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி + "||" + Special Sub-Inspector attempted suicide by drinking poison

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
வீரவநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 46). இவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். குடும்ப தகராறு காரணமாக ராமமூர்த்தி நேற்று அகஸ்தியர்பட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் விஷம் குடித்து கிடந்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாயமான மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாயமான மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
2. கோரிக்கைகளை வலியுறுத்தி ‘உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது’; ஐகோர்ட்டு தீர்ப்பு
இலங்கை தமிழரான சந்திரகுமார், பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளார். இவர் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை உண்ணாவிரதம் இருந்தார்.
3. பெரம்பலூரில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி; பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை
பெரம்பலூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.