மாவட்ட செய்திகள்

தென்காசியில் 24 பேருக்கு கொரோனா + "||" + Corona for 24 people in Tenkasi

தென்காசியில் 24 பேருக்கு கொரோனா

தென்காசியில் 24 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்திலும் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 520 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 161 பேர் இறந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குமரியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.