திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலைய கட்டிடம் + "||" + Srivilliputhur Police Station building waiting for the opening ceremony
திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலைய கட்டிடம்
ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் மிகவும் பழமையானது. இந்த போலீஸ் நிலையத்திற்கு பதிலாக புதிய போலீஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து போலீஸ் நிலையம் அமைந்துள்ள வளாகத்திலேயே நுழைவுவாயில் அருகே புதிய போலீஸ் நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றுள்ளது. திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் இந்த புதிய போலீஸ் நிலையம் சுமார் ரூ.1 கோடியே 28 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.