மாவட்ட செய்திகள்

முதியவர் கைது + "||" + Arrested

முதியவர் கைது

முதியவர் கைது
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் பசிர்அகமதுகான் (வயது64). சம்பவத்தன்று இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது அக்காளிடம் தெரிவித்துள்ளாள். அவர் உடனே மதுரை டவுன் மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பசிர்அகமதுகானை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
தாளவாடி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நகை பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. தந்தையை தாக்கிய மகன் கைது
விருதுநகரில் தந்தையை தாக்கிய மகனை கைது செய்தனர்.
4. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
5. மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது
மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.