புறப்பட்ட துணை ராணுவ படையினர்


புறப்பட்ட துணை ராணுவ படையினர்
x
தினத்தந்தி 10 April 2021 1:04 AM IST (Updated: 10 April 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து துணை ராணுவ படையினர் புறப்பட்டு சென்றனர்

மதுரை
சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு வந்த துணை ராணுவ படையினரின் ஒரு பிரிவினர் நேற்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தங்களுடைய பகுதிகளுக்கு சென்றனர்.

Next Story