சிறப்பு அலங்காரத்தில் அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
x
தினத்தந்தி 10 April 2021 1:07 AM IST (Updated: 10 April 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி திருவிழாவையொட்டி கணேசபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி பச்சை பட்டாடையில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையும், 108 சங்காபிஷேகம் நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.


Next Story