குளத்தில் மூழ்கி விவசாயி பலி


குளத்தில் மூழ்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 10 April 2021 10:17 PM IST (Updated: 10 April 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மூழ்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொண்டி, 
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள கூத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது60). விவசாயி. இவர் மொபட்டில் மதுரை -தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ெசன்றபோது நிலைதடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்த புகாரின்பேரில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story