புதுக்கோட்டையில் கோடை மழை


புதுக்கோட்டையில் கோடை மழை
x
தினத்தந்தி 11 April 2021 1:22 AM IST (Updated: 11 April 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கோடை மழை பெய்தது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்றும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு மேல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் லேசாக தூறல் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் பெய்தது. அதன்பின் மழை நின்றது. ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலால் அவதி அடைந்து வந்த மக்கள் நேற்று பெய்த லேசான தூறல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story