மக்கள் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை


மக்கள் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை
x
தினத்தந்தி 11 April 2021 1:52 AM IST (Updated: 11 April 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது

மதுரை
மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் விபத்து வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.24.60 லட்சம் இழப்பீடு தொகைக்கான உத்தரவை முதன்மை அமர்வு நீதிபதி வடமலை வழங்கினார். அருகில் நீதிபதி கிருபாகரன், சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் தீபா ஆகியோர் உள்ளனர்.

Next Story