திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா


திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 April 2021 7:54 PM IST (Updated: 11 April 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 25 பெண்கள் உள்பட மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 13 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story