வியாபாரி தற்கொலை
வேடசந்தூர் அருகே வியாபாரி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் :
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தததாக கூறப்படுகிறது. இதை அவர் மனைவி கண்டித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு ரவிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story