தன்னார்வ அமைப்புகள் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கல்


தன்னார்வ அமைப்புகள் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கல்
x
தினத்தந்தி 11 April 2021 10:51 PM IST (Updated: 11 April 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

தன்னார்வ அமைப்புகள் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரூர் நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் விதமாக, தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து கபசுரக்குடிநீர் வழங்கினர். இதனை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி பருகினர்.

Next Story